இனம் மறந்து இயல் மறந்துஇருப்பின் நிலைமறந்துபொருள் ஈட்டும் போதையிலேதமிழின் தரம் மறந்த தமிழனுக்குநினைவூட்டும் தாயகத் திருநாள்உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
1 comments:
இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
கருத்துரையிடுக