என்னமா வேடிக்கை பாக்கறாங்க மகளிர் (கொஞ்சம் திரும்பி சிரிச்சிருக்கலாம்)
கயிறு இழுத்தல் போட்டி (குயிலாட்டம்,கரகாட்டம் மற்றும் பல நிகழ்சிகள் நாங்க போறத்துக்கு
முன்னாடியே முடிஞ்சி போச்சு)
ரொம்ப நன்றிங்க வாழ இலை சாப்பாட்டுக்கு( ஆனா இது முடியல நாங்க போறத்துக்கு முன்னாடி)
கயிறு இழுத்தல் போட்டி (குயிலாட்டம்,கரகாட்டம் மற்றும் பல நிகழ்சிகள் நாங்க போறத்துக்கு
முன்னாடியே முடிஞ்சி போச்சு)
ரொம்ப நன்றிங்க வாழ இலை சாப்பாட்டுக்கு( ஆனா இது முடியல நாங்க போறத்துக்கு முன்னாடி)
ஒவ்வொறு வருடமும் தமிழர் திருநாள் நிகழ்சியினை ஒருகினைத்து
நடத்திகொண்டுருக்கும்
பாரதி தமிழ்சங்கம் பஹ்ரைன் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
2 comments:
நண்பரே!
தங்கள் தளத்தில் பஹ்ரன் மீயூஸியத்தின் புகைப்படங்கள் எங்கே உள்ளது, தொடர்பு தரவும்
வருகைக்கு நன்றி நண்பரே.
labels-ல் புகைபடம் என்ற பகுதில் காணலாம்.
கருத்துரையிடுக